தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால், ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 70 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பெர...
மன்னார் வளைகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முதல் கொட்டிய கனமழையால் மதுராந்தகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது.
அச்சரப்பாக்கம் அடு...
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வாழை மரங்கள் சாய்ந்தும், மக்காச்சோளம், மரவள்ளி, நெற்பயிர்கள் உள்ளிட்டவை மழைநீரில் சாய்ந்து...
கியூபாவில் கரை கடந்த ரபேல் புயலால், தலைநகர் ஹவானா மற்றும் ஆர்ட்டிமிசா நகரங்களில், கடும் சேதம் ஏற்பட்டது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதால் பல இடங்க...
சென்னை எண்ணூரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியால் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமாகின. துணி வியாபாரம் செய்து வரும் சாகுல் ஹமீது என்பவர் தனது சகோதரர்களுடன் வீட்டின் மாடி ஒன்றில் குடிசை அமைத்து...
தொடர்மழை காரணமாக சிவகங்கை மாவட்டம், வேங்கைபட்டியில் கண்மாய்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்ததில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்ததாக விவசாய...
ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
விடுமுறை ...